பிரித்தானியாவில் சமகாலத்தில் ஏற்பட்டுள்ள நிலமைகளை விளக்கவும். தேசிய நினைவெழுச்சி நாள் குழப்பங்கள் தொடர்பாக மக்களுக்கு தெளிவை ஏற்படுத்தவும் நிலவரம் என்னும் இணையத் தொலைக்காட்சி தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த இணையத் தொலைக்காட்சி தொடர்ந்து பலரது நேர்காணல்களையும் மக்கள் கேள்விகளுக்கான பதில்களையும் வழங்கிவரும் என்பதனை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம். நன்றி.